உள்ளே....
இந்த உயிர் மண்ணிலிருந்து மீள்வதற்கு,
கர்ம ஆளுமையிலிருந்து விடுபடுவதற்கு
உண்மை அறிவு தேவைப்படுகிறது.
அந்த உண்மையை இறை மண்ணில் வந்து மனித வடிவில் உரைக்காத வரை உயிர்களின் கர்ம சுழற்றி நிறுத்தப் படுவதில்லை.
உண்மை நோக்கிய பயணமே பொய்யிலிருந்து விடுவித்துக் கொள்ள இயலும்.
வாழ்வோம் வாழ்விப்போம்