ஆளவும் வாழவும்

Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR

உள்ளே....


தமிழுக்கு

நாம் செய்ய வேண்டிய

தலையாயக் கடமை இது.

காலங்காலமாய்

மாற்றத்திற்குட்பட்டே வந்திருக்கிற

பகுப்பு முறைகளும்

கருத்துக் கணிப்புகளும்

பாதை மாற்றங்களும்

இனி

தடுக்கப் பட வேண்டும்

நிறுத்தப் பட வேண்டும்

குறளின் உண்மைக் கோட்பாடே

உலகெலாம் ஓங்கி உயர்ந்து

நிற்றல் வேண்டும்.


ஆளவும் வாழவும்

என்ற ஒரு தலைப்பில்

ஆய்ந்துற்ற என் கருத்தைக்

கருத்துடனே வடித்துள்ளேன்.

கவனத்தை ஈர்க்குமென்றால்

காலத்தை வெல்லும்.


டாக்டர். கே.இராஜ காந்தீபன்.


To buy this book kindly contact

GNANAVELLI AANANDHA PEEDAM TRUSTS

  • Phone: +91 98407 87997