உள்ளே....
என் உறவே
வாழ கற்கிறாய்
கற்க வாழவில்லை
கல்வி தெளிவைத் தர வேண்டும்.
கற்பதற்காய் உயிரைவிட
யார் சொல்லித் தந்தது?
கற்பது என்பது
பகட்டுக்கும் பதவிக்குமல்ல
பிறவிக்காக வேண்டும்
ஞான பாடமே உன்
பால பாடமாக வேண்டும்.
இதுபோன்ற 77 கவிதை மடல்கள்
வாழ்வின் உன்னதத்தை உணர்த்த...