Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR
வெங்காயம்
மௌன வித்து.
ஆம்
உன் ஆன்ம பயணத்திற்கு.
உற்றுப் பார்
கற்றுக் கொள்வாய்
உணர்ந்து விட்டால்
உயர்ந்து விடுவாய்.
இதுபோன்ற 105 ஞானக்கவிதைகள்
வாழ்வில் உயர்ந்தோங்க...