Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR
மனிதனாக வாழ்
மனிதனுக்காக வாழ்
மனிதனோடு வாழ்
அற்புதம் நிறைந்த வாழ்வை
அற்பமாய் எண்ணாதே.
அன்பை விதைக்கவும்
அறிவை வளர்க்கவும்
அறிந்து கொண்டவனே
ஆனந்தத்தை
அறுவடைச் செய்வான்.
இதுபோன்ற வாழ்வை
உணர்ந்து வாழத் தூண்டும்.....