ஞான ஆட்டம்

Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR

உள்ளே....


ஞான ஆட்டம் என்பது ஞான பாதையில் பயணிப்பவர்கள்

ஓய்வில்கூட ஞானத்தை விட்டொதுங்கி விடக் கூடாதென்று

விளையாட்டிலும் ஞான சிந்தையோடு இருக்க வேண்டும்

என்ற உணர்வைத் தூண்ட இந்த படைப்பு.

கலைகளில் ஊறிய தமிழர்க்கு இது கருத்திற்கு ஒக்கும் என்றே ஞான உலகத்திற்கு வழங்குகிறேன்.


வாழ்வோம் வாழ்விப்போம்


To buy this book kindly contact

GNANAVELLI AANANDHA PEEDAM TRUSTS

  • Phone: +91 98407 87997