உள்ளே....
வான் பயணத்திற்கு
ஆயத்தமாகிற
ஆன்ம பயிற்சியாளர்களுக்கு
உபதேசம்
அவர்கள் பற்றி வழி நடக்கவும்
மெஞ்ஞானப் பாடல்கள்
இறைப் புகழ்ச்சிக்காகவும்
வழங்கி உள்ளேன்.
ஞானப்பாடல்கள்
படிப்போர் அனுபவமுற்று
இறைநேசத்தோடு உருக உதவும்.
உணர்ந்தார்க்கு உய்வுண்டு.
ஞான சிதறல்
ஞானப் பெருக்கத்திற்கு
உதவட்டும்.
வாழ்வோம். வாழ்விப்போம்.