Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR
தமிழொன்றுப் போதும் தவம்வந்து கூடும்
அமிழ்தென்று நெஞ்சம் அறிந்தார் - உமிழார்
தமரென்றுக் கொள்வர் தரணியுயிர் யாவும்
சமமென்றுச் சொல்வர் துணிந்து.