Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR
ஞான வாழ்விற்கு
கைகொடுத்து உதவும்
அற்புதமான
ஞானப் பாடல்களின்.
தொகுப்பு.
குரு கிடைக்க வழியும்
கிடைத்த குருவிடம்
அருள்பெற வழியும்
அக பயிற்சி மூலம்
ஆனந்தப் பொருளைத் தெரிய
வழியுங் காட்டும் நூல்.
புதிதாய் உள்ளவர்க்கும்
ஞானத் தெளிவடைந்தவர்க்கும்
உண்மைப் பொருளை
உணரவைக்கும்
ஞானசித்தர் பாடல்கள்.
எண்ணியது ஈடேற
ஞானவாசனையை பிடியுங்கள்