Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR
ஆட்டுவிப்பான் ஆரென் றறியாமல் ஆடுவோரை
பாட்டுவித்தால் என்செய்வர் பாடறியார் கூட்டுவித்து
ஊட்டுவித்தால் உள்ளக் கனல்மூண் டெழும்பாதோ
வீட்டுப் புறமொதுங்கத் தான்.
இதுபோன்ற ஞான உபதேசங்கள்
நீங்களும் ஞானவெளி குடும்பமாக..