Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR
எண்ணிடு மெண்ணம் என்னது மில்லை எண்ண
வைப்பதும் என்மன மில்லை எண்ணும் பொருளும்
என்னது மில்லை எண்ணுமா றேதிங்கே எல்லாம்
நின்னதே.