Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR
ஞான போதனை
யாருக்குத் தேவை?
எல்லாருக்கும் தான்.
வாழ ஆசைப்படும்
ஒவ்வொருவருக்கும்
தன்னை உணர்ந்து
மெய்யறியத்
தலைப்படு வோருக்கெல்லாம்
தேவைப்படும்
இந்த
ஞான போதனை.
வழி தெரிந்தால் தானே
பயணம்
வழி தெரியும் என்றாலும்
ஒத்துப் பார்க்க
உதவுமே.
படியுங்கள்
படி ஏற....
வாழ்வோம். வாழ்விப்போம்.