Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR
உயிரை மேவும்
வித்தையைக் கூறும்
மெய்ஞ்ஞானம்
அதை
குருவைத் தொழுது
அடைவதே மண்ணில்
தவயோகம்
பிறவிச் சூழலைக்
கடக்க வேண்டும்
உபதேசம்
உணர்ந்து தெளிந்தார்
பாடிக்களிப்பதே
அனுபோகம்
இதுவும் ஒரு தொண்டு
படித்தால் அறிவு உண்டு
ஆனந்த பீடத்தின்
ஞானப் பொழில்
அனுபவியுங்கள்
வாழ்வோம் வாழ்விப்போம்