உள்ளே....
அனைத்து உயிர்களும்
தன் கர்மாவை நீக்கிவிட்டு
மனப்பதிவற்ற நிலையில்
வான் நோக்கி பயணிக்க வேண்டிய
கட்டாயத்தில் இருப்பதால்
ஞான வித்தை
எல்லா மனிதனும் பெற்றாக வேண்டும்.
மனித உடல் மூலம் தான்
பிறவி நிலையை முடிக்க முடியும்
அதற்கு
குரு ஆசி முழுமையாக தேவை.
குரு உங்களை சிஷ்யநிலையில்
ஏற்று கொண்ட பிறகே
நீங்கள் ஞான வித்தைக்குள்
நுழைய முடியும் என்பதால்
உங்களை தகுதிப் படுத்த
இந்த நூல் கைக்கொடுக்கும்.
பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
வாழ்வோம் வாழ்விப்போம்.