Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR
ஞான வெளிச்சம்
உன்னுள் இருந்து பரவும்
உண்மை வெளிச்சம்.
பொய்யில் மூடப்பட்டதை
திறந்து காட்டும்
வல்லமை மிக்கது.
ஒவ்வொருவருக்குள்ளும்
ஒளிந்து இருக்கும் இந்த
ஞான வெளிச்சத்தை
பரவ விடும்போதே
தன்னை பற்றிய
உண்மை
தனக்கே புரியவரும்.