Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR
உண்மை என்பது எது?
எது ஒன்றாக இருக்கிறதோ
அது உண்மையாக இருக்கிறது.
உண்மை அறிவு எப்போது வெளிப்படும்?
மன அறிவை அகற்றும் போது
உண்மை அறிவு வெளிப்படும்
இதுபோன்ற பல கேள்விக்கு பதில்...
இதில் உங்கள் தேடலும் கிடைக்கலாம்.