Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR
அகமுக பயிற்சியே ஆளுமை தரும்.
அடங்கிப் போவதில்தான் ஆனந்தம் இருக்கிறது.
அடித்துத் திருத்துவதைவிட அன்பால் திருத்துவதே பலன் தரும்.
அடிமரம் வளர வேண்டிய நிலை உச்சி என்பதே உயர்ந்த நிலை.