Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR
அக அழகே அழகு புற அழகு ஆபத்து.
அகத்தில் நுழைவதற்கும், புறத்தின் அனுமதி தேவை.
அகத்தில் நுழைவது எளிது; புறத்தை விடுவதோ அரிது.
அஞ்ஞானிகள் தங்கள் வாழ்க்கையை இழந்து கொண்டிருப்பார்கள். ஞானிகளோ தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.