ஞானசித்தரின் ஞான அமுதங்கள் (தொகுப்பு-3)

Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR

உள்ளே....


அக்னியின் ஆயுளோ
தான் சார்ந்ததை அழிப்பதுவரையே.

அகச்சட்டத்தை முறையாக கையாள்பவன்
புறச்சட்டத்தில் தேர்ந்தவனாக இருப்பான்.

அகம்பாவத்தை வளர்ப்பது
உருவதோற்றமாக இருக்கிறது.

அகமும், புறமும்
சுத்தமாக இருப்பவர்களாலே,
நல்லது செய்ய முடியும்.


To buy this book kindly contact

GNANAVELLI AANANDHA PEEDAM TRUSTS

  • Phone: +91 98407 87997