உள்ளே....
அக்கரையில் இருப்பவனுக்கு
அக்கறை இருக்காது.
அடிச்சுவடற்ற வாழ்க்கை
அனாதை வாழ்க்கை.
அடுத்தவர் கர்மாவிற்குள் நுழைகிறபொழுது
நீ அவஸ்தைகளுக்குள்
மாட்டிக்கொள்கிறாய்.
அடுத்தவர்கள் நல்லவர்களாக இருப்பதும்,
தீயவர்களாக இருப்பதும்
அவரவர்களைச் சார்ந்தது,
உங்களைச் சார்ந்ததல்ல.