உள்ளே....
குரு உயர்த்துவதற்கேற்ப சீடர்கள் உயர்வார்கள்.
குரு என்பவர் நம்மை நாமறிய நமக்கு வழிகாட்டுபவர்.
குருக்களுக்கே மண்ணிற்கு வந்தபின், கர்மாவினால் தங்களை அடையாளம் தெரியாது.
குரு கிடைத்தால் அதுவே மருந்து.
குரு சிந்தனை இருக்கும் போதுதான் தனிச் சிந்தனை வரும்.
குரு சிந்தனையையே தன் சிந்தனையாகக் கொண்டிருப்பவன் சீடன்.
குரு சொல்வதை மட்டுமே (Total Surrender) செய்து கொண்டிருந்தால், கர்மாவே வராது.
குருபிரானை அறிந்து, குருபிரானிடம் நம்மை ஒப்படைக்கும்போது, உங்களுக்கு என்ன சிக்கலோ, அது களையப்படும்.