ஞானசித்தரின் ஞான அமுதங்கள் (தொகுப்பு-7)

Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR

உள்ளே....


பேசும் பேச்சு தெளிவாக இருந்தால்தான் அது உங்களை அடையாளப்படுத்தும்.

பேசுவதற்குத் தவறிய இடங்கள் உங்களுக்கு தண்டனையைப் பெற்றுத் தரும்.

பேசுவதற்கு மட்டும் பேச வேண்டும். பேச்சில் அளவு முக்கியம்.

பேச்சை வைத்துதான் ஒருவரின் மன நிலையை அறிய முடியும்.

பேய் என்பதும் பிசாசு என்பதும் பிரச்சனை.

பேருக்காக தொண்டு செய்யக் கூடாது. தன் ஆன்ம பலத்துக்காக தொண்டு செய்ய வேண்டும்.

பொய், கோபம் இரண்டும்தான் ஒருவனை அழிக்கச் செய்யும்.

பொய்க்கு வளர்ச்சி உண்டு. உண்மைக்கு வளர்ச்சி கிடையாது.


To buy this book kindly contact

GNANAVELLI AANANDHA PEEDAM TRUSTS

  • Phone: +91 98407 87997