உள்ளே....
பிரச்சனை.. பிரச்சினை.. பிரச்சினை
மனிதகுலம் முழுவதுமே இன்று பல்வேறுபட்ட பிரச்சினைகளில் மூழ்கி தவிக்கின்றது.
இதில் ஒட்டு மொத்தமாக உலகம் தழுவிய ஒரே பிரச்சினை என்றால் அது மதப் பிரச்சினை ஆகத்தான் இருக்க முடியும்.
காரணம் -
மற்றப் பிரச்சினைகள் அவ்வவ்போது தோன்றி மறைந்து விடுகிறது. அல்லாமலும் சில காலகட்டம் வரை சில பிரச்சனைகள் வாழ்ந்து மறைந்து மக்கி விடுகின்றன.....