சன்மார்க்க ஜோதி

Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR

உள்ளே....


அந்த வள்ளலாரை தரிசிக்க

இந்த " சன்மார்க்க ஜோதி "

நல்வழிக் காட்டும் என திடமாக

நம்புகிறேன்.


இதன் ஆசிரியர் அருள் திரு. ராஜ காந்தீபன்

அவர்கள் இளம் வயதிலே மிகவும் மனம் பண்பட்டவர் - அருளாளர் - சாதி மதங்களைக் கடந்து ஞான நிலையில் தன்னை ஈடேற்றிக் கொண்டவர் என நான் அறிந்த வரையில் கூறுகிறேன்.


அருட்றிரு இராஜன் சுவாமிகள்,

வடவேற்காடு.


To buy this book kindly contact

GNANAVELLI AANANDHA PEEDAM TRUSTS

  • Phone: +91 98407 87997