உள்ளே....
உலகம் உணரும் பொருட்டு
உண்மை மூலத்தை
என்னுரையோடு இணைத்து
" திருக்குறள் - மூலமும் ஞான உரையும் "
என்ற தலைப்பில்
படை முதல் பழைமை வரை
வள்ளுவபிரான் வாய்மொழிக் கேட்டு
அவர் தொகுத்தளித்த 108 அதிகாரங்களை
இறைமாட்சி பொருளடக்கத்திற்கு
ஏற்பப் பதித்துள்ளேன்.
உலகம் கண்ட திருக்குறள் வடிவம் பற்றி
எனது " ஆளவும் வாழவும் " - ஆய்வு நூலில்
மற்றும்
" திருக்குறளில் பத்து பாட்டு " என்ற
நூலிலும் விளக்கி
உண்மை வடிவம் இதுவென
நிறுவி உள்ளேன்.
காண்க.