உள்ளே....
முழுக்க ஓர் அரசியல் சூத்திரத்தைத்
தனி மனித மீட்பை
மக்கள் கற்றுத் தேறும் வண்ணமும்
ஒரு பொது நெறிபிடித்து
மக்கள் ஒழுகவும்
உலகம் முழுவதும்
ஒரே மனுதர்மம்
கடைப்பிடிக்கப் படவும்
இதுவரை இருந்தக்
குறளின் மாற்று வடிவைப்
போக்கி
உண்மை வடிவை மீட்டுக்
குறளை
அதன் சுயரூபத்திலேயே
உலவ விட வேண்டியதும்
கட்டாயமாகிறது.....