வரையாத ஓவியம்

Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR

உள்ளே....


உலகம்

ஒவ்வொரு நொடியும்

ஒரு வரையாத ஓவியத்தை

காட்டிக்கொண்டு இருக்கிறது.

கண்டு பிடித்தவர்கள்

ஆயிரம் அறிவை

பெறுகிறார்கள்

அதனூடே

அமைதியும்

அடைகிறார்கள்.

நிச்சயம்

அதில் ஒரு பாடம்

இருக்க வேண்டுமே என்று

நிதானித்தேன்

உங்கள்

பார்வைக்கு நீட்டுகிறேன்

ஆதி அந்தம் நோக்கிய

ஞானப் பயணத்திற்கு

உதவட்டுமே என்று.

வாழ்வோம் வாழ்விப்போம்.


To buy this book kindly contact

GNANAVELLI AANANDHA PEEDAM TRUSTS

  • Phone: +91 98407 87997