Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR
கண்டாய் கொள்ளவில்லை
கொண்டாய் காணவில்லை
என்றேனும் நினைத்தாயா
ஞானப் பாடல்களின்.
ஏனிந்த நிலையென்று
சிந்திக்காத மனிதனுக்கு
சிவமெங்கே சிக்கும்
சிக்கல்தான் பெருகும்
மனம்விட்டு வெளியேறு
அறிவில் நீ குடியேறு
அற்புதமும் ஆனந்தமும்
என்றென்றும் உனக்கு.
இதுபோன்ற 105 பாடல்கள்
வாழ்வை வளப்படுத்த உள்ளன.