Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR
வெற்றியின் திக்கு எட்டு
சோதித்துப் பார்
திக்கு முக்காடிப் போவாய்
சாதிக்கத் தெரிந்தவனுக்கு
சரித்திரம் உண்டு
ஆதிக்கம் செலுத்த நினைப்பவர்
அடியற்றுப் போவார்
தனிமனிதன்
ஒரு பிரபஞ்சம்
இவன் அறிவு பஞ்சம் தீர
ஆயிரம் கருத்து போடு
ஆனாலும்
வயிற்று பஞ்சம் தீர
வஞ்சனை மட்டும் செய்யாதே.