உள்ளே....
என் உறவே....
என்னைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு
இதுவே காலம்
ஆம்
இதுவரை முற்றுப் பெறாத
மனித சிந்தனைக்கு
முற்றுப்புள்ளி
இந்த வாழ்வோம் வாழ்விப்போம்.
பிறப்பின் இரகசியமும்
இறப்பின் சூட்சமமும்
வெட்டவெளி ஆக்கி இருக்கிறது
ஞானவெளி.
கற்றுக்கொள்ள வா.