Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR
தன்னைச் சூடேற்றி
தானெரிந்து போவதனை
இன்னும் அறியாதே
இருக்கின்ற மாநிடர்க்கு
என்ன சொல்லுவதோ
கோபகாம நெருப்பணைக்க
இன்பம் வெளியில்லை
உள்ளென்று உணருவதே.
இதுபோன்ற அருட்பாடல்கள்
உங்களுக்கு அருள்பெற உதவும்.